அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

*வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு*

💫💫💫💫💫💫💫💫💫💫
திருகோணமலை ( புல்மோட்டை - வெள்ளமணல் ) மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வியை தொடர்வதற்கு 2018/2019 ஆம் கல்வியாண்டிற்கான உள்வாரிப்பட்டதாரிகளாக தெரிவாகியுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளை வரவேற்கும் மற்றும் கெளரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
💫💫💫💫💫💫💫💫💫💫
இந்நிகழ்வில்
🖊 பல்கலைக்கழகம் பற்றிய அறிமுகம்
🖊 இளம்பட்டதாரிகள் அமைப்பின் பங்களிப்பு
🖊மாணவர்களுக்கு பொதுவான மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள்.
🖊 ஊக்குவிப்பு நிகழ்வு
🖊 கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெறும்.
மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் பல்கலைக்கழக பட்டதாரிகள் அமைப்புடன் இணைந்து பயணிக்கவும், பல்கலைக்கழக விதிமுறைகள், பல்கலைக்கழக சூழல், கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள திருகோணமலை மாவட்ட சகோதர சகோதரிகள்
📌 முழுப்பெயர்(Full Name)
📌 தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம்
📌 தெரிவு செய்யப்பட்ட கற்கைநெறி(Course)
📌 முகவரி(Address)
📌 தொலைபேசி எண்(Contact Number)
என்பவற்றை பின்வரும் இலக்கத்திற்கு WhatsApp மூலம் தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

📞 President
AK.RIHAN
( Trincomalee undergraduate association
South eastern university )
076 6753640
075 4438936

📞 Coordinator
ML.HALITH
( South eastern university )
071 3977608
075 4573302
*ஏற்பாடு* :
திருகோணமலை மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் கலை பட்டதாரிகள் அமைப்பு

Comments