அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. *வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு* 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 திருகோணமலை ( புல்மோட்டை - வெள்ளமணல் ) மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வியை தொடர்வதற்கு 2018/2019 ஆம் கல்வியாண்டிற்கான உள்வாரிப்பட்டதாரிகளாக தெரிவாகியுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளை வரவேற்கும் மற்றும் கெளரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 💫 இந்நிகழ்வில் 🖊 பல்கலைக்கழகம் பற்றிய அறிமுகம் 🖊 இளம்பட்டதாரிகள் அமைப்பின் பங்களிப்பு 🖊 மாணவர்களுக்கு பொதுவான மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள். 🖊 ஊக்குவிப்பு நிகழ்வு 🖊 கௌரவிப்பு நிகழ்வு என்பன இடம்பெறும். மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் பல்கலைக்கழக பட்டதாரிகள் அமைப்புடன் இணைந்து பயணிக்கவும், பல்கலைக்கழக விதிமுறைகள், பல்கலைக்கழக சூழல், கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அற...
Comments
Post a Comment